spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம், வெள்ளி விலை உச்சத்தைத் தொட்டது!

தங்கம், வெள்ளி விலை உச்சத்தைத் தொட்டது!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

we-r-hiring

மீண்டும் மிரட்ட வரும் அவதார்…3-ம் பாகத்தின் பணிகள் தொடக்கம்…

இன்று (நவ.27) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்ந்து, ரூபாய் 46,240 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 25 உயர்ந்து ரூபாய் 5,780- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வேறு எந்த நடிகையும் இது போன்ற மோசமான அனுபவத்தை சந்திக்கக் கூடாது….. மனிஷா யாதவ் வேதனை!

அதேபோல், சென்னையின் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 1.30 உயர்ந்து, ரூபாய் 81.50- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

MUST READ