Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைவு!

-

- Advertisement -

 

சென்னை விமான நிலையத்தில் ரூ. 2.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்துள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

இன்று (ஜன.03) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 குறைந்து, ரூபாய் 47,320- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 குறைந்து ரூபாய் 5,915- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூபாய் 80- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“பொங்கலுக்கு ரேஷன் அட்டைக்கு ரூபாய் 3,000 வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்!

தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக கணிசமான அளவு குறைந்து வருவது பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

MUST READ