spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப் 2, 2ஏ பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிப்பு!

குரூப் 2, 2ஏ பணியிடங்கள் 5,860 ஆக அதிகரிப்பு!

-

- Advertisement -

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

குரூப் 2 தேர்வுக்கான காலிப் பணியிடங்களை 5,860 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

we-r-hiring

இரட்டை வேடங்களில் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்…. ‘தேவரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?

தமிழகத்தில் அரசுத் துறைகளில் காலியாக இருந்த 5,446 இடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ தேர்வுகள் கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த நிலையில், புயல், மழை பாதிப்பு மற்றும் பல்வேறு காரணங்களால் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமாகியுள்ளதாகவும், ஜனவரி 12- ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.

உலகப் புகழ்பெற்ற பத்திரிகையில் விஜய் சேதுபதி… கிறிஸ்துமஸ் ட்ரீட்…

இந்த நிலையில், குரூப் 2 காலிப் பணியிடங்களை அறிவித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனபடி, கூடுதலாக 620 இடங்கள் ஏற்படுத்தப்பட்டு 5,860 பணியிடங்கள், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு மூலம் நிரப்பப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

MUST READ