spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்!

-

- Advertisement -

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்!

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததை அடுத்து, ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தமிழக அரசின் அரசிதழில் வெளியானது.

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கூறுவது என்ன?

  • ஆன்லைன் ரம்மி, போக்கர் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளும் தடை

  • விளையாட்டில் ஈடுபட்டால் 3 மாதம் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

  • சூதாட்டத்தை விளம்பரம் செய்பவர்களுக்கு ஒராண்டு சிறை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

  • சூதாட்ட விளையாட்டுகளை வழங்குவோருக்கு 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

  • அதே நிறுவனம் மீண்டும் தவறு இழைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

MUST READ