
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சோனியா காந்தி, ராகுல் காந்தி தொடர்புடைய நிறுவனத்தில் 751.9 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்!
இன்று (நவ.22) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ச்வரனுக்குள் ரூபாய் 45,840- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ரூபாய் 5,730- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் குறைந்து ரூபாய் 79- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
BYJU’s நிறுவனத்திற்கு ரூபாய் 9,300 கோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அமலாக்கத்துறை!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், பல மாதங்களுக்கு பிறகு விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.