spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் – முதலமைச்சர் பெருமிதம்!!

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் – முதலமைச்சர் பெருமிதம்!!

-

- Advertisement -

தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் என்று முதலமைச்சர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.தமிழ்நிலத்தின் ஆளுமைகளைத் தரணியெங்கும் கொண்டு சேர்த்திடும் நம் பணி தொடரும் – முதலமைச்சர் பெருமிதம்!!

வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் பிறந்தநாளான இன்று அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் தனது வலைதள பக்கதில், ”தமிழ்நாடு போராடும் என அன்றே காட்டிய வீரச்சுடர்கள் வேலுநாச்சியார் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன். இந்திய விடுதலைக்காக போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது அரசு.

we-r-hiring

மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு, ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடர்கள்தாம் வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களும், வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களும். இந்திய நாட்டின் விடுதலைக்காக முன்னோடிகளாகப் போராடிய அவர்தம் பெருமையைத் தொடர்ந்து போற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. அண்மையில் மதுரையில் திறக்கப்பட்ட மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் என பெயர் சூட்டினோம், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குத் திருவுருவச்சிலை அமைத்தோம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

விஜயை விசாரிக்க சிபிஐ முடிவு! 20 நாளில் வெடிக்கும் பூகம்பம்! அமித்ஷா, இபிஎஸ் கணக்கு என்ன? தராசு ஷ்யாம் நேர்காணல்!

MUST READ