spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் – மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

-

- Advertisement -

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தடை விதிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளதால் திருவள்ளூர் மாவட்டத்தில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லத் தடை என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

56 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

MUST READ