Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய - அமைச்சா் கோவி.செழியன்

முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய – அமைச்சா் கோவி.செழியன்

-

- Advertisement -
kadalkanni

மறைந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிதி உதவியை அவரது தயாரிடம் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வழங்கினர்.

முதலமைச்சா் அறிவித்த நிதியை ஆசிரியையின் குடும்பத்திற்கு வழங்கிய - அமைச்சா் கோவி.செழியன்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்த 5 லட்ச ரூபாய் நிதி உதவியை பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் கொலை செய்யப்பட்ட ஆசிரியை ரமணியின் தாயார் முத்துராணியிடம் தற்போது வழங்கினார். அதனைத் தொடர்ந்து தங்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அமைச்சர் கோவி. செழியனிடம் பெற்றோர் கோரிக்கை மனு வழங்கினர்.

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துக – சீமான் வலியுறுத்தல்..!!

 

MUST READ