Homeசெய்திகள்தமிழ்நாடுஜூன் 20 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

ஜூன் 20 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

-

ஜூன் 20 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி வருகிற 24-ஆம் தேதி தொடங்கப்படவிருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஜூன் 24ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.இன்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து, விக்கிரவாண்டி இடைத்தேர்தலையொட்டி முன்கூட்டியே வரும் 20ஆம் தேதி சட்டப்பேரவையை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அலுவல் ஆய்வு குழு கூடி கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் கூறினார்.

MUST READ