- Advertisement -

காவலரை மிரட்டிய புகாரில் டிக்டாக் பிரபலம் சூர்யா தேவி கைது செய்யப்பட்டுள்ளார்.

“ஜூலை 6 முதல் ராசிபுரத்தில் ரயில்கள் நின்று செல்லும்”- தெற்கு ரயில்வே அறிவிப்பு!
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்த சூர்யா தேவி, தனது சகோதரர் மற்றும் கணவர் ஆகியோர் தன்னை தாக்கியதாக சூர்யா தேவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணைக்காக, மணப்பாறை காவல் நிலையத்திற்கு சென்ற சூர்யா தேவி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
செந்தில் பாலாஜிக்கு நேரு ஸ்டேடியத்திலா அறுவை சிகிச்சை செய்யமுடியும்?- மா.சு.
மேலும், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொள்வதாகக் கூறி, காவலரை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தலைமைக் காவலர் லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில், சூர்யா தேவியை கைது செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.


