- Advertisement -

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ரயில் நிலையத்தில் வரும் ஜூலை 6- ஆம் தேதியில் இருந்து மூன்று விரைவு ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது- சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!
அதன்படி, ராமேஸ்வரத்தில் இருந்து ஓஹாவுக்கு செல்லும் வாராந்திர விரைவு ரயிலும், சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் அதிவிரைவு ரயிலும் மற்றும் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் விரைவு ரயிலும் வரும் ஜூலை 6- ஆம் தேதி முதல் ராசிபுரம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூரில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை
தெற்கு ரயில்வேயின் இத்தகைய அறிவிப்பால் ராசிபுரம் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.