spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்வு – இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

we-r-hiring

சர்வதேச பொருளாதார நிலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணங்களாக தினமும் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.53,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. செவ்வாய்கிழமை தங்கம் விலையானது சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 53,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.53,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கம் விலையானது சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.53,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.. இதேபோல் கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.6,780-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றும் தங்கம் விலை உயர்ந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

MUST READ