spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்வானிலைதமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

மே-7ஆம் தேதி வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

we-r-hiring

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

2 நாட்கள் வெப்ப அலை 

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், நாளை மஞ்சள் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெயில் சுட்டெரிக்கும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை சில இடங்களில் இயல்பை விட ஒன்பது டிகிரி வரை வெப்பம் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/extreme-heat-wave-in-tamil-nadu-orange-alert-india-meteorological-department/82475

7நாட்கள் மழைக்கு வாய்ப்பு 

தமிழ்நாட்டில் இன்று முதல் 7நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

MUST READ