Tag: இந்தியா

மகாராஷ்டிராவில் மும்மொழிக் கொள்கை வாபஸ்…பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தை போலவே மகாராஷ்டிராவிலும் மும்மொழிக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து இனி இரு மொழிக் கொள்கையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தாதா பூசே அறிவித்துள்ளாா்.இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு...

பெண்களின் பாதுகாப்புக்கு சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் அறிமுகம்…

ஆந்திராவில் பாதுகாப்பின்றி இக்கட்டான சூழலில் சிக்கும் பெண்களை பாதுகாக்க சக்தி என்ற பெயரில் வாட்ஸ்அப் எண்கள் அறிமுகம். இந்த செயலி 24 மணி நேரமும் செயல்படும் என டிஜிபி ஹரிஷ்குமார்குப்தா தெரிவித்துள்ளாா்.ஆந்திராவில் பெண்களின்...

26-வது ஆசிய தடகள போட்டி… இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம்…

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.கொரியாவின் குமியில் நடைபெற்ற 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் 20 கி.மீ பந்தய நடைப்பயணத்தில் செர்வின் செபாஸ்டியனுக்கு வெண்கலப்...

வேலை என்பது ஒரு கடமை…ஒரு நாள் கூட வேலையைத் தவறவிடக்கூடாது – சாரதா சீனிவாசன் ட்வீட்

இந்தியாவின் தலைசிறந்த அணுசக்தி விஞ்ஞானி எம்.ஆர்.ஸ்ரீனிவாசன் 95 வயதில் காலமானார்.இந்திய அணு சக்தி விஞ்ஞானி எம்.ஆர். ஸ்ரீனிவாசன் வயது மூப்பு காரணமாக ஊட்டியிலுள்ள மருத்துவமனையில் இன்று அதிகாலை  கலைமானார். 1955ல் அணுசக்தித்துறையில் (DAE)...

இந்தியா ஒரு சத்திரமல்ல:உச்சநீதிமன்றம் விளக்கம்!

உலக அளவில் இருந்து அகதிகளை வரவேற்க இந்தியா ஒரு சத்திரமல்ல  எனக்கூறி இலங்கைத் தமிழரின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர்...

சி.டி.ரவிக்கு எதிரான வழக்கில் கர்நாடகா அரசு பதிலளிக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார்...