Tag: கைது

மேய்சலுக்கு விட்ட ஆடுகளை அபேஸ் செய்த கும்பல் கைது!

தாம்பரம் அருகே காரில் சென்று ஆடுகளை திருடிய கும்பல் சிசிடிவி காட்சிகள் மூலம் நான்கு பேரை கைது செய்த போலீசார்.சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த வேங்கைவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் என்கிற...

இராயப்பேட்டையில் வீடு அபகரிப்பு – ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் கைது

சென்னையின் இராயப்பேட்டையில், வெளிநாட்டில் வசித்து வந்த பெண்ணின் வீடு மற்றும் கடைகளை அபகரித்து, பிறரிடம் வாடகைக்கு விட்டு, ரூ.27 லட்சம் மோசடி செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெருங்குடியில் வசித்து வரும் சாரா...

புழல் கைதிகள் வழக்கில் முக்கிய ரவுடி கைது…

விசாரணை கைதிகளை புழல் சிறைக்கு அழைத்துச் செல்லும்போது போலீசாரை  அவதூறாக பேசிய வழக்கில் முக்கிய ரவுடி கைது. தப்பித்து ஓடும்போது கீழே விழுந்ததில் கை உடைந்தது.சென்னை மாதவரம் மில்க் காலனி பகுதியைச் சேர்ந்தவர்...

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய நான்கு நபர்கள்! கேரள நடிகை கைது!!

கேரள நடிகையை திருமங்கலம்  மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கேரள நடிகை மினு முனீர் உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிப்பதற்காக...

பட்டப் பகலில் இடைத்தரகர் கொலை! மனைவி உட்பட 4 பேர் கைது!

பட்டப் பகலில் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் சிவகுமார் கொலையில் அவரது மனைவி விஜயகுமாரி, ஆண் நண்பர் சுரேஷ், ரவுடி லால் பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருவேற்காட்டில் கடந்த 2 தினங்களுக்கு...

குழந்தைகளை கூவி கூவி விற்ற பெண் கைது!

வாட்ஸப் மூலம் குழந்தைகள் விற்பனை என பேரம் பேசி, கடத்தலில் ஈடுபட்ட பெண் கைது செய்யப்பட்டாா்.சென்னை புழல் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு பெண் ஒருவர் தொடர்பு கொண்டு தன்னிடம் பச்சிளம் குழந்தைகள்...