Tag: சென்னை

“கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு” – இயக்குநர் கரு.பழனியப்பன்

"கட்சி தொடங்கியவுடனேயே ஆட்சி அமைப்பேன் என்று கூறுவது ஆணவப் பேச்சு" என்று  த.வெ.க தலைவர் விஜயை திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் விமர்சித்துள்ளார்.மாநில திட்டக்குழுத் துணைத்தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வாகன உற்பத்தியில்...

நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் தயாரிக்க வேண்டும் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு

தமிழகத்தில் பரவலாக்கப்பட்ட தொழில் முதலீடு காரணமாக தென் தமிழகமும் வளர்ச்சி அடைந்து வருகிறது. நமது காப்புரிமை மூலம் உருவாக்கும் பொருட்களை நாம் எப்போது தயாரிக்க போகிறோம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசி...

கஷ்டப்பட்டு சேர்த்த பணமும் போச்சு… உயிரும் போச்சு! 

சென்னை சின்னமலையில் தாயின் மருத்துவ சிகிச்சைக்காக வைக்கப்பட்ட பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை சின்னமலை ஆரோக்கிய மாதா இரண்டாவது...

உண்டியலில் விழுந்த பக்தரின் iphone – கோயில் சொத்தாகி விடுமா? அமைச்சர் சேகர் பாபு என்ன சொல்கிறார்?

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியில் விழுந்த பக்தரின் ஐபோன் துறை விதியை ஆராய்ந்து சாத்தியக்கூறு இருந்தால் சட்டப்படி வழங்கப்படும் என அமைச்சர் பி கே சேகர் பாபு தெரிவித்துள்ளார்.சென்னை மாதவரம் நடேசன் நகரில்...

லாரி ரிவர்ஸ் எடுப்பதில் இவ்வளவு ரிஸ்க்கா!

சென்னை கோயம்பேட்டில் ஜல்லி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து ஓட்டுநர் உடல் நசுங்கி உயிர் இழந்துள்ளார். லாரியை பின்னால் (reverse) எடுக்கும் போது கழிவு நீர் தொட்டி உடைந்து லாரி கவிழ்ந்தது.லாரியில் இருந்து...

வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் அலப்பறை செய்த வக்கீல் – 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை பார்கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்தவுடன் குதிரை வண்டியில் ஊர்வலம், வெடி வெடித்தது, ஊர் முழுவதும் பிளக்ஸ் பேனர் என அட்ராசிட்டி செய்த வக்கீல் மீது போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு...