Tag: அரசியல்

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு தடை…

ஜெகத்ரட்சகனுக்கு எதிரான அமலாக்கத்துறை நோட்டீசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட, 'சில்வர் பார்க்' என்ற நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை, ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமல் 32.69...

தேர்தல் ஆணையத்தின் மீதும் இன்னும் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது – திருச்சி சிவா

பிரச்சினைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் இடம் நாடாளுமன்றம் ஆகும். இதற்கு கட்சிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது குற்றச்சாட்டுகளை அரசியல் சாசனத்தின்படி பரிசீலனை செய்து பதிலுரை தர வேண்டும் என திருச்சி...

அறுசுவை விருந்து! முண்டியடித்த பா ம க தொண்டா்கள்!

பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கு பெற்ற பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அறுசுவை சைவ விருந்தை டாக்டர் அன்புமணி ராமதாஸ் வழங்கினாா்.பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார்...

பாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் – திருமாவளவன்

பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிற அதிமுகவில் இதை பேச முடியாது. அவர்கள் இந்த தில்லு முல்லுக்கு துணை போவார்களானால் மக்கள் தேர்தலில் அவர்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.முன்னாள் முதலமைச்சர்...

குறைந்தபட்ச அரசியல் பக்குவம் கூட வைகோவிற்கு இல்லை – மல்லை சத்யா

துரை வைகோ விற்காக தலைவர் வைகோவுடன் நெருக்கமானவர்கள் கட்சியில் ஓரம் கட்டப்படுகிறார்கள். இப்போது வரை மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தான் இருக்கிறேன். நானும் நீங்கவில்லை அவர்களும் என்னை நீக்கவில்லை என மதிமுக...

வைகோவால் கைவிடப்பட்டவர்களே வாருங்கள் – மல்லை சத்யா அழைப்பு

உட்கட்சி ஜனநாயகத்தைப் பாதுகாக்க வரும் சனிக்கிழமை (02-08-2025) சென்னை தீவுத்திடல் அருகில் சிவானந்த சாலையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப் போராட்டம் நடை பெறவுள்ளது.உயர்ந்த...