Tag: அரசு

கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம் – 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டும், பணி இடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டம் செய்து வருகின்றனர்.நீதி கேட்டு தொடர் போராட்டத்தில்...

வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்தது சரியா? – அரசு புதிய விளக்கம்

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகத் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த மத்திய அரசின் புதிய விளக்கம். பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் 50 கிலோ ஃப்ரீஸ்டைல்...

மக்களுக்கு தி.மு.க. அரசு எப்போதும் துணை நிற்கும் –  அமைச்சர் உதயநிதி

 புழல் அருகே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 2124 பயனாளிகளுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் விழா இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வீட்டுமனை...

‘பேரிடர் காலத்தில் கூட நடக்காத துயரம்..; கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய அரசு’ – சூர்யா கண்டனம்..

தமிழ்நாடு அரசு நிர்வாகம் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறியதாக நடிகர் சூர்யா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு சிறிய ஊரில் 50 மரணங்கள் அடுத்தடுத்து நிகழ்வது, புயல், மழை, வெள்ளம் போன்ற...

ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 வது பிறந்தநாள் – தமிழ்நாடு அரசு மரியாதை

ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 வது பிறந்தநாள் முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.ஒப்பியல் அறிஞர் ராபர்ட் கால்டுவெல் அவர்களின் 210 ஆம் பிறந்த...

நீதித்துறை அதிகாரம் – ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி கருத்து!

நீதித்துறை அதிகாரம் என்பது யாருக்கும் பதில் சொல்லவேண்டிய பொறுப்பு இல்லாதது என நீதிபதிகள் நினைக்க கூடாது என ஒரிசா மாநில முன்னாள் தலைமை நீதிபதி எஸ். முரளிதர் குறிப்பிட்டுள்ளார்.அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின்...