Tag: ஆயுள்

காற்று மாசுபாட்டால், ஆயுள்காலத்தில் 8 ஆண்டுகளை இழக்கும் டெல்லி மக்கள்!!

காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட் காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.மேலும், இதுகுறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் 2022...

சிறையிலிருந்து தப்பி ஓட்டம் பிடித்த ஆயுள் தண்டனை கைதி! போலீசார் வலைவீச்சு…

கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் இருந்து தப்பியோடிய கைதி கோவிந்தசாமியை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனா்.கேரள மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் கோவிந்தசாமி என்ற ஆயுள் தண்டனை கைதி அடைக்கப்பட்டு இருந்தார்...

POCSO ACT- 3 பேருக்கு சாகும் வரை ஆயுள்…

கோவையில் 16 வயதுக்கு சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த வழக்கில் மூன்று பேருக்கு சாகும் வரை ஆயுள் மற்றும் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.கடந்த 2019...

ஞானசேகரனுக்கு ஆயுள்…மகளிர் நீதிமன்றம் சிறப்பு தீர்ப்பு!

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது மகளிர் நீதி மன்றம்.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன்...

தலையணையால் அழுத்தி கொன்ற வழக்கு – 2 பேருக்கு ஆயுள் தண்டனை

மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தருமபுரி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.காரிமங்கலம் அடுத்த திண்டலில் பகுதியை சோ்ந்த மாரியப்பன் என்பவரை கொன்ற வழக்கில் 2...

இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை – பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

ஆவடியில் நடந்த தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(68), இவரது மனைவி ஸ்ரீமதி இவர்கள் கடந்த...