Tag: ஆவடி
திருநின்றவூரில் பராமரிப்பு பணியின் போது மின்சாரம் தாக்கி ஊழியர் பலி!
பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின்சாரம் திடீரென வந்ததால் மின் கம்பத்தின் மீது வேலை பார்த்துக்கொண்டிருந்த கேபிள் டிவி பணியாள் மின்சாரம் தாக்கி பலிஆவடி அருகே திருநின்றவூர், கன்னியப்பன் நகரைச் சேர்ந்தவர் குமார்/50. இவர்...
ஆவடி அருகே முன்விரோதம் காரணமாக சரித்திர பதிவேடு குற்றவாளி கொலை!
ஆவடி அருகே சரித்திர பதிவேடு குற்றவாளி மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழிக்கு பழியாக கொலை அரங்கேறியதா என்று கோணத்தில் போலீஸ் விசாரணை.ஆவடி அடுத்த...
ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையத்தின் 57ஆம் ஆண்டு விழா: மாணவர்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணி
ஆவடி மத்திய ரிசர்வ் காவல்படை பயிற்சி மையம் துவக்கப்பட்டு 57 ஆண்டுகள் ஆன நிலையில் அதனை கொண்டாடும் விதமாக பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.ஆவடியில் செயல்படும் மத்திய ரிசர்வ்...
கவரைப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: 2 பெண்கள் பலி
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை சம்பந்தம் நகரை சேர்ந்தவர் விஜயா (50). இவர்...
ஆவடியில் நில அளவையர் கைது
ஆவடியில் நில அளவையர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி அருகே சேர்க்காடு பகுதியில் நிலத்தை அளந்து பட்டா வழங்குவதற்கு லஞ்சம் வாங்கியதாக நில அளவையர் சுமன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை...
அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை தூக்கி வீசிய மாடு – பீதியில் மக்கள்
ஆவடி அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணை 2 மாடுகள் முட்டிதள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி. கட்டுப்பாடின்றி பிரதான சாலையில் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பீதி.ஆவடி...
