Tag: ஆவடி

ஆவடியில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள்… டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு..!

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து நிகழும் அசால்ட் சம்பவங்கள். அம்பத்தூரில் டீ கடை உரிமையாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.டீ கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி வெட்டும் சிசிடிவி காட்சிகள்...

சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை – ஆணையர் சங்கர்

சிறார் ஆபாச படங்கள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்த இணையவழி குற்றப்பிரிவு போலிசார்.இனிவரும் காலங்களில் சிறார் ஆபாச படங்களை பார்த்தாலோ, பகிர்ந்தாலோ கடும் நடவடிக்கை பாயும்...

ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி – நடந்தது என்ன?

ஆவடியில் மதுபான கடைபாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு !கஞ்சா வியாபாரம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் சரமாரியாக வெட்டி கொள்ள முயற்சி.ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்தவர்...

ஆவடி அருகே ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை – பக்தர்கள் சாமி தரிசனம்

ஆவடி அருகே கவரப்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயத்திற்கு திருப்பதி திருக்குடை வருகை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.வருடா வருடம் திருப்பதி குடை கேசவபெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு  திருமலையில் நடைபெறும் கருட...

ஆவடி அருகே ஸ்ரீ மத் ராமானுஜம் கைங்கரியா அறக்கட்டளை – பாதை யாத்திரை

ஆவடி அருகே ஸ்ரீ மத் ராமானுஜம் கைங்காரியா டிரஸ்ட் சார்பாக 20ஆம் ஆண்டு திருப்பதிக்கு திருக்குடைகள் சமர்ப்பிக்க நடை பாதை யாத்திரை துவங்கியது.ஆவடி அடுத்த திருநின்றவூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமத் ராமானுஜ கைங்கார்ய...

ஆவடி: பட்டாசு கடைக்கு அக்.15ஆம் தேதிக்குள் விண்ணப்பம்

தீபாவளியை முன்னிட்டு ஆவடி மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க வரும் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் படிவங்களை ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பங்களை...