spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி - நடந்தது என்ன?

ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி – நடந்தது என்ன?

-

- Advertisement -

ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி - பொதுமக்கள் அதிருப்தி, நடந்தது என்ன? ஆவடியில் மதுபான கடைபாரில் மது அருந்தி கொண்டிருந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு !

கஞ்சா வியாபாரம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததால் சரமாரியாக வெட்டி கொள்ள முயற்சி.

we-r-hiring

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கமேடு பகுதியை சேர்ந்தவர் முத்து.இவர் திருமுல்லைவாயல் குஷி பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் பாருக்குள் புகுந்து அறிவாளால் சரமாரியாக முத்துவை தலை கையென வெட்டி உள்ளனர்.

நிர்வாண நிலையில் மிரட்டி கந்துவட்டி பணம் வசூல் – திருநங்கைகள் புகார்

இதில் தலை, கையில் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் சொட்ட சொட்ட, ஆவடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். ஆபத்தான நிலையில் வந்த அவருக்கு இங்கே முதலுதவி சிகிச்சை அளித்து,மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி - நடந்தது என்ன? சம்பவம் குறித்து முத்துவிடம் கேட்டபோது, அந்தப் பகுதியில் கஞ்சா குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்ததால் மர்ம கும்பல் தன்னை வெட்டியதாக தெரிவித்தார். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், முத்து விசுவநாதனை தாக்கியதாகவும், இதனால் விசுவநாதன் மற்றும் அவரது மகன்கள், முத்துவை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.
ஆவடி: மதுபான பாரில் வாலிபரை கொல்ல முயற்சி - நடந்தது என்ன? பாருக்குள் பட்டபகலில், புகுந்து மர்ம கும்பல் இளைஞர் ஒருவரை சரமாரியாக வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வெட்டப்பட்ட நபர் காவல்துறைக்கு கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளித்த பின்னரே ஏற்பட்ட இந்த கொலைவெறி சம்பவத்தால் பொதுமக்கள் சட்டம் ஒழுங்கின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லா அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ