Tag: இன்பதுரை

ரூ.634 கோடி லஞ்சப் புகார்: கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக கே.என்.நேரு தாக்கல் செய்த மனு தள்ளுபடி – லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய வழிரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு...

சீப்பை ஒளிச்சு வச்சிட்டு கல்யாணத்தை நடத்திடலாம்னு பாக்குறீங்களா? – அதிமுக பிரச்சாரத்திற்கு காவல்துறை பாதுகாப்பு மறுப்பா? இன்பதுரை குற்றச்சாட்டு!

காவல்துறை மீது இன்பதுரை குற்றச்சாட்டுஅதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க மறுப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் இன்பதுரை குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கடுமையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளார்.“ஒரு கட்சிக்கு ஒரு...

அ.தி.மு.க.வை வீழ்த்த தி.மு.க.வின் ஏற்பாட்டால் தொடங்கப்பட்ட கட்சி தான் த.வெ.க. – இன்பதுரை பரபரப்பு குற்றச்சாட்டு

தி.மு.க.வின் B TEAM தான் த.வெ.க.; தி.மு.க. கொரோனா.. த.வெ.க. உருமாறிய கொரோனாதமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் த.வெ.க. இடையிலான விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், த.வெ.க. குறித்து அ.தி.மு.க. செய்தித்...

“நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கச் சட்ட ரீதியாகத் துணை நிற்போம்!” – அதிமுக எம்.பி. இன்பதுரை அதிரடி ஆதரவு!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிராக, தமிழக வெற்றிக் கழகத்தினர் (தவெக) மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையான தாக்குதல்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து...

முதலமைச்சர் விஜய்தான் மெயின் குற்றவாளி.. நேரடியாக டீல் பேசினார்! அதிமுக மாஜி எம்.பி. இன்பதுரை வைத்த வெடிகுண்டு புகார்!

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழலில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இலக்காக வைத்து நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குதிரை பேரம் (எம்.எல்.ஏ-க்கள் விலைக்கு வாங்கப்பட்ட விவகாரம்) தொடர்பாக, தமிழகக் காவல் துறை விசாரிக்காமல், மத்திய...

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் – இன்பதுரை எம்.பி

அதிமுகவின் ஆர்ப்பாட்டம் நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என அதிமுக எம்.பி.இன்பதுரை தெரிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து புகார் மனு அளித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த...