Tag: இளம்பெண்
ரிதன்யாவை தொடர்ந்து மேலும் ஒரு இளம்பெண் வரதட்சணையால் உயிரழப்பு!
வரதட்சணை வாங்குவது குற்றம் என்று சட்டம் இருந்தாலும், நாளுக்கு நாள் வரதட்சணைக் கொடுமை அதிகாித்து தலைவிரித்து ஆடுகிறது. ரிதன்யாவைத் தொடா்ந்து வரதட்சணைக் கொடுமையால் மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கன்னியாகுமரி...
கணவரை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு இளம்பெண் கோரிக்கை…
காதல் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் சொந்த ஊரான கரூருக்கு திரும்பும் வழியில் மணமகனின் உறவினர்களால் பேருந்தை வழிமறித்து கடத்தியுள்ளனர். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள கணவரை மீட்டு, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்...
பூட்டிய வீட்டிற்குள் கிடந்த இளம்பெண்ணின் சடலம்!
மென்பொருள் நிறுவன பணியாளர் நித்யா மர்மான முறையில் கொலை மற்றும் அவரது அறையிலிருந்த 25 சவரன் நகைகளையும் காணவில்லை என்பதால் நித்யாவின் காதலர் பாலமுருகனிடம் போலீசார் விசாரணை.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நித்யா(26) சென்னையை...
இளம்பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபா் கைது!
பெருந்துறையில் இளம்பெண்களை வைத்து வீட்டில் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பாலாஜி நகரில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில்,...
போலீஸ்காரரின் தாய் கொலை… மோப்பநாய் உதவியுடன் இளம்பெண் கைது – விசாரணையை முடுக்கிய போலீஸார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தேரிப்பனையில் வீட்டில் தனியாக இருந்த போலீஸ்காரரின் தாயை கொலை செய்து நகையை பறித்து சென்ற சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த செல்வரதி என்ற இளம்பெண்ணை கைது...
காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை! உடலை வாங்க மறுத்த உறவினர்கள்
நடுக்காவேரி காவல் நிலையம் முன் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், நடுக்காவேரி காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்ததை ஏற்க முடியாது என்றும், ஆய்வாளர் சர்மிளாவை வன்கொடுமை சட்டத்தில்...