Tag: எடப்பாடி பழனிசாமி

புதிதாக வெளியான கருத்துக்கணிப்பு! உச்சக்கட்ட பயத்தில் எடப்பாடி பழனிசாமி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் விஜயுடன் கூட்டணிக்கு செல்வதாக கூறுவது உண்மையில்லை. இருவரும் அதிமுகவில் சேர எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர் என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.2024 தேர்தலில்...

அடுத்த விக்கெட் செங்கோட்டையன்! ஸ்டாலினுக்கே 200 சீட்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

அதிருப்தியில் உள்ள அதிமுகவினருக்கு சீட் கொடுத்தால் அவர்கள் திமுவுக்கு வந்து விடுவார்கள். அப்போது ஸ்டாலின் சொல்வது போல 200 இடங்களில் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி...

ஆமா, எடப்பாடி ஏமாளி தான்! அமித்ஷாவின் பிளானை சொல்லவா? தராசு ஷ்யாம் நேர்காணல்! 

எடப்பாடி பழனிசாமி கட்டாயத்தின் பேரில் பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், மற்றவர்களை திமுக எதிர்ப்பு என்கிற பெயரில் கூட்டணிக்கு அழைக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்...

திமுகவில் அன்வர் ராஜா! எடப்பாடி மகனுக்காக நடந்த டீல்! ஸ்டாலினுக்கு வரலாற்று ஜாக்பாட்!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டபோதும் வேறு கட்சியில் இணையாமல் காத்திருந்து மீண்டும் கட்சியில் இணைந்தவர் அன்வர் ராஜா. அவர் திமுகவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு கட்சி தலையால் தள்ளப்பட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே....

திமுகவில் இணைந்த அன்வர்ராஜா! எடப்பாடி சோலியை முடித்த அமித்ஷா!

அன்வர் ராஜா போன்ற எம்ஜிஆரின் பக்தர்கள், அதிமுகவில் இருந்து விலகுவது, அக்கட்சி பலவீனப்பட்டிருப்பதையே காட்டுகிறது என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்தார்.அதிமுக மூத்த நிர்வாகி அன்வர் ராஜா, திமுகவில் இணைந்துள்ளதன்...

அதிமுக – தவெக சேர்ந்தாலும் திமுகதான்! எடப்பாடியை சீண்டிப் பார்க்கும் பாஜக! பத்திரிகையாளர் மணி நேர்காணல்!

திமுக கூட்டணியில் மதிமுகவை தவிர்த்து அனைத்துக்கட்சிகளும் உறுதியாக உள்ளன. அதனால் 2026-லும் மு.க.ஸ்டாலின் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.கூட்டணி ஆட்சி தொடர்பாக அதிமுக - பாஜக இடையே மோதல்...