Tag: ஓட்டல்

அம்பத்தூர் தனியார் ஓட்டலுக்கு அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்து அளிப்பதில் மோசடி செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு மொத்தமாக 1,67,860 ரூபாய் இழப்பீடு வழங்க தனியார் உணவகத்திற்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில்...