Tag: கலைஞர் குறல் விளக்கம்

58 – கண்ணோட்டம் – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

571. கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை         உண்மையான் உண்டிவ் வுலகு கலைஞர் குறல் விளக்கம்  - இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள்...

57 – வெருவந்த செய்யாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

561. தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்         ஒத்தாங் கொறுப்பது வேந்து கலைஞர் குறல் விளக்கம்  - நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத்...

56 – கொடுங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

551. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்         டல்லவை செய்தொழுகும் வேந்து கலைஞர் குறல் விளக்கம்  - அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும். 552. வேலோடு...

55 – செங்கோன்மை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

541. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்         தேர்ந்துசெய் வஃதே முறை கலைஞர் குறல் விளக்கம்  - குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும். 542....

54 – பொச்சாவாமை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

531. இறந்த வெகுளியின் தீதே சிறந்த         உவகை மகிழ்ச்சியிற் சோர்வு கலைஞர் குறல் விளக்கம்  - அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது. 532. பொச்சாப்புக்...

53 – சுற்றந் தழால்- கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

521. பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்         சுற்றத்தார் கண்ணே உள கலைஞர் குறல் விளக்கம்  - ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே...