Tag: கொலை

தெலுங்கானா – வாக்கிங் சென்ற சி.பி.ஐ. கட்சி தலைவர் சுட்டுக் கொலை…மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட்டையில் வாக்கிங் சென்று கொண்டுருந்த சி.பி.ஐ. கட்சி தலைவர் மீது மிளகு ஸ்ப்ரே அடித்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை.தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டம் அச்சம்பேட்டையைச் சேர்ந்த சிபிஐ கட்சியின் மாநில...

மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை – வாலிபர் கைது

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஓய்வு பெற்ற மின்வாரிய இன்ஜினியர் மனைவி கொலை வழக்கில் வாலிபர் கைது. அவரிடமிருந்து 20 பவுன் தங்க நகைகள் பறிமுதல்.நெல்லை மாவட்டம், வள்ளியூர்மின்வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் அர்ஜூனன்....

அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…

அஜித்குமார் கொலை வழக்கு சம்பந்தமாக DSP,  சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை தொடங்குகின்றனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி அஜித்குமார் என்ற இளைஞர் தனிப்படை காவல்துறையினரால் விசாரணை நடத்தி தாக்கியதில்...

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை-கணவர் கைது

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை அவரது கணவரே  சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர் விசிக திருநின்றவூர் நகர...

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டதால், அவனது பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாவநட்டி என்ற...

பெற்ற மகளையே கழுத்து அறுத்து கொலை செய்த கொடூர தந்தை!

காட்டு மன்னார் கோவில் அருகே பெற்ற தந்தையே மகளை கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை அடுத்த டி.மடப்புரம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுனன் (46) என்பவா் கூலித்...