Tag: க்ரைம்
மருந்தகத்தில் புகுந்து அரிவாளை காட்டிக் கொள்ளை…
சென்னையில் மருந்துக் கடைக்குள் கொள்ளையா்கள் புகுந்து அரவாளைக் காட்டி மிரட்டி கொள்ளை அடித்து சென்றுள்ளாா்கள்.சென்னை ஆயிரம் விளக்கில் மருந்து கடை ஒன்றில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி ரூபாய் 2000 பணத்தை கொள்ளையா்கள்...
போலி மருத்துவர் கைது! மருத்துமனைக்கு சீல் வைத்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்…
பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனை கண்டுபிடித்து சீல் வைத்தாா் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர்.சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் MNT எனும் பெயரில் வீட்டில் வைத்து ஞானம்மாள் என்பவர்...
திண்டுக்கல் மாநகராட்சி ரூ.17 கோடி ஊழல் – முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது வழக்கு
திண்டுக்கல் மாநகராட்சிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் குப்பைத் தொட்டிகள் வாங்கியதில் ரூ.17கோடி முறைகேடு. முன்னாள் கமிஷனர் உள்பட 6பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு.திண்டுக்கல் நகராட்சி கடந்த 2014 ஆம் ஆண்டு...
வீட்டை புகைப்படம் எடுக்க சென்ற போது ரூ.1.20 கோடியை அபேஸ் செய்த உரிமையாளர்!
கோவை வடவள்ளி அருகே வாடகைக்கு இருந்த பெண்ணின் வீட்டிலிருந்த ரூ.1.20 கோடியை திருடிய உரிமையாளர் கைது செய்யப்பட்டாா். வீட்டை புகைப்படம் எடுக்கச் சென்ற போது பணத்தை பார்த்து திருடியது அம்பலமானது.கோவை இடையர் பாளையம்...
டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி கொண்ட கைதி!
புழல் சிறையில் கொலை வழக்கில் கைதான விசாரணை கைதி சிறை அறையில் தலையை சுவரில் மோதி, டிப் லைட்டை உடைத்து வயிற்றில் குத்தி தற்கொலை முயற்சி. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.சென்னை வில்லிவாக்கம்...
இளைஞர் கடத்தல் – விஏஓ உட்பட நான்கு பேர் கைது
சென்னையில் மின்வாரியத்தில் வேலை எனக் கூறி ஏமாற்றிய இளைஞர் கடத்தல் செய்யப்பட்டாா். விஏஓ உள்பட நான்கு பெயர் கைது செய்யப்பட்டனா்.தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த விக்னேஷ் என்பவா் அரசு வேலை பெற...
