Tag: சினிமா

தனுஷ் நடிக்கும் ராயன்… ஜூனில் வெளியாகும் என அறிவிப்பு…

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.2017-ம் ஆண்டு வெளியான பவர் பாண்டி திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் நடிகர் தனுஷ்....

‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் புதிய பாடல் வெளியீடு!

சந்தானம் நடிக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் நடிகர் சந்தானம். இவர் கடைசியாக வடக்குப்பட்டி ராமசாமி...

த்ரில்லர் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்… டப்பிங் பணிகள் தொடக்கம்…

தமிழ் திரையுலகில் முன்னணி மற்றும் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். கிட்டத்தட்ட 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ள ஜி.வி. தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பல படங்களில்...

சமந்தா தவறுதலாக வெளியிட்ட புகைப்படம்… இணையத்தில் டிரெண்டிங்…

தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமான அவர், மாஸ்கோவின் காவிரி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகினார். இதைத் தொடர்ந்து சமந்தாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள்...

மும்பை குப்பைமேட்டில் குபேரா படப்பிடிப்பு… 10 மணி நேர தீவிர படப்பிடிப்பில் தனுஷ்…

மும்பையில் குபேரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்குள்ள குப்பைமேட்டில் சுமார் 10 மணி நேரமாக நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.தமிழில் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த தனுஷ் தற்போது...

டைட்டானிக் நடிகர் உயிரிழப்பு… ஹாலிவுட் திரையுலகில் அதிர்ச்சி…

உகலக் புகழ் பெற்ற டைட்டானிக் திரைப்படத்தில் நடித்தவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.பிரபல ஹாலிவுட் நடிகர் பெர்னார்ட் ஹில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 79. உலகம் முழுவதும் இன்று வரை பிரபலமாகவும்,...