Tag: சினிமா
மனிஷா கொய்ராலா நடிக்கும் ‘ஹீராமண்டி’….. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
மனிஷா கொய்ராலா நடிக்கும் 'ஹீராமண்டி' வெப் தொடரின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.1990 கால கட்டங்களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். அந்த...
முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் சதீஷ்…. ‘வித்தைக்காரன்’ பட அப்டேட்!
நகைச்சுவை நடிகர்களான சந்தானம், யோகி பாபு, சூரி ஆகியோரை தொடர்ந்து நடிகர் சதீஷும் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான நாய்...
தர்ம தேவனே போற்றி போற்றி…. விஜயகாந்த் நினைவிடத்திற்கு பாதயாத்திரை செல்லும் ரசிக பக்தர்கள்!
கேப்டன், புரட்சி கலைஞர், கருப்பு எம் ஜி ஆர் என்று தமிழ் மக்களால் கொண்டாடப்படுபவர் விஜயகாந்த். நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான இவர், சினிமா, அரசியலைத் தாண்டி மக்கள் மனதில் நீங்கா இடம்...
திரிஷா குறித்த சர்ச்சை பேச்சு….. மன்சூர் அலிகான் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதா நீதிமன்றம்?
கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேட்டி ஒன்றில் அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மன்சூர் அலிகானுக்கு பலரும் தங்களின் கண்டனத்தை தெரிவித்து...
கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ …..படப்பிடிப்பு எப்போது?
நடிகர் கார்த்தி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் உள்ளிட்ட அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். அதைத்...
தனது இரட்டை குழந்தைகளுடன் படப்பிடிப்பில் பங்கேற்கும் நயன்தாரா!
நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கலக்கி வருகிறார். அதன்படி நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்னபூரணி. நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படம்...
