Tag: சினிமா
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2’ பட அப்டேட்… ஹீரோ இவர்தானா?
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2 பட அப்டேட் கிடைத்துள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, அஸ்வின், நந்திதா, சுவாதி ஆகியோரின் நடிப்பில் 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' எனும் திரைப்படம் வெளியானது. கோகுல் இயக்கியிருந்த...
டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை வெளியிடும் ரஜினி!
டூரிஸ்ட் ஃபேமிலி அபிஷன் ஜீவிந்தின் புதிய பட டைட்டிலை ரஜினி வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.'டூரிஸ்ட் ஃபேமிலி' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் அபிஷன் ஜீவிந்த். சசிகுமார்,...
வெற்றிமாறன் தயாரித்த ‘மாஸ்க்’…. கவினுக்கு வெற்றி படமா? தோல்வி படமா?…. ட்விட்டர் விமர்சனம்!
கவின் நடிப்பில் இன்று (நவம்பர் 21) வெளியாகி இருக்கும் மாஸ்க் படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை பார்க்கலாம்.தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் 'மாஸ்க்'. இந்த...
‘ரெட்ட தல’ படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியானது!
ரெட்ட தல படத்தின் அடுத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருண் விஜய் கடைசியாக 'வணங்கான்' திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'இட்லி...
போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது!
போதைப்பொருள் வழக்கில் சிம்புவின் நெருங்கிய நண்பர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.தமிழ் சினிமாவில் சிறுவயதில் இருந்தே நடிப்பு திறமையை வெளிக்காட்டி லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சிம்பு. இவர் கடைசியாக...
அந்தப் பாடலை ஒரு ஜோக் மாதிரி தான் எடுத்தோம்…. ‘கொலவெறி’ பாடல் குறித்து தனுஷ்!
நடிகர் தனுஷ் 'கொலவெறி' பாடல் குறித்து பேசியுள்ளார்.கடந்த 2012 ஆம் ஆண்டு தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோரின் நடிப்பில் '3' திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் 'ஒய் திஸ் கொலவெறி' எனும் பாடல்...
