Tag: செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி வழக்கு – செப்டம்பர் 12 தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கின் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என்பதால் விசாரணை அடுத்த மாதம் தள்ளிவைப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.2011 - 2015...
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை…. உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!
செந்தில் பாலாஜி வழக்கில் மீண்டும் அவகாசம் கேட்ட அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்....
செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் காவல் 52வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொலியில் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7 ஆம்...
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு வருகிறார்.செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு தொடர்பான...
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் – மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் செந்தில் பாலாஜி
மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆன முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...
செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் முன்னேற்றம்
புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாடு...