Tag: சோதனை
தமிழகம் முழுவதும் உள்ள பானிபூரி கடைகளில் ஆய்வு
வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மிகப் பிடித்த நறுக்கு தீனிகளில் ஒன்றாக உள்ள பானிபூரியினல் புற்றுநோய் ஏற்படுத்தும் நிறமூட்டிகள் கலக்கப்படுவது கர்நாடகாவில் கண்டறியப்பட்டுள்ளதுஷவர்மாவில் தீமை விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால்...
ஜெயக்குமாரின் வழக்கு: தடயவியல், வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதனை
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே பி கே ஜெயக்குமாரின் சந்தேக மரணம் பற்றி இன்று சிபிசிஐடி போலீசார் திசையன்விளை அருகே அவரது தோட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தடயவியல் மற்றும் வெடிகுண்டு...
ரஜினி பட நடிகையின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை!
பிரபல நடிகை மஞ்சு வாரியரின் காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனைமலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாஷ்யம் என்ற படத்தின்...
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் அதிரடி சோதனை
ஆவடி காவல் ஆணையரக எல்லையில் 150க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆவடி, அம்பத்தூர், செவ்வாபேட்டை, போரூர், திருவேற்காடு, பூந்தமல்லி, சோழவரம், மணலி, செங்குன்றம் எண்ணூர், வெள்ளவேடு ஆகிய பகுதிகளில் போலீசார்...
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் அமைச்சர் பொன்முடி வீட்டில் காலை 7:00 மணி முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். எட்டு மணி நேரத்திற்கு...
அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை
அரசு அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை
கர்நாடகாவில் அரசுத் துறையில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கர்நாடகாவில் அரசு துறையில் பணிபுரியும் அதிகாரிகள்...
