Tag: சௌமியா அன்புமணி

“காவிரி, தென்பெண்ணை ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க நீதிமன்றம் செல்வதே ஒரே வழி!” – தருமபுரியில் எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி பேட்டி!

காவிரி மற்றும் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்கு நீதிமன்றத்தை நாடுவது மட்டுமே ஒரே தீர்வு என்று தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில்...

சட்டமன்றத்தில் மக்களுக்கான குரல்! — சௌமியா அன்புமணிக்கு கமல்ஹாசன் எக்ஸ் (X) தளத்தில் பாராட்டு!

சட்டமன்றத்தில் மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளைத் துல்லியமான தகவல்களுடன் முன்வைத்து வரும் பாமக சட்டமன்றக் குழுத் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான சௌமியா அன்புமணிக்கு, மக்கள் நீதி மையத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் தனது...

தீபாவளி, பொங்கல் நாட்களிலாவது டாஸ்மாக்கிற்கு விடுமுறை அளியுங்கள்! – பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி கோரிக்கை!

சிறுவர்கள் சமூக வலைத்தளம் பயன்படுத்தத் தடை விதிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரவும் வலியுறுத்தல்தமிழ்ப் பண்டிகைகளான தீபாவளி மற்றும் பொங்கல் திருநாட்களிலாவது டாஸ்மாக் மதுக்கடைகளுக்குக் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என்று பா.ம.க...

சட்டப்பேரவையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? பா.ம.க எம்.எல்.ஏ சௌமியா அன்புமணியிடம் கற்றுக்கொள்ள வேண்டும் துணைச் சபாநாயகர் ரவிசங்கர் சட்டப்பேரவையில் புகழாரம்

சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர், மக்களுக்கான குரலாகச் சட்டப்பேரவையை எவ்வாறு திறம்படப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்...

“NLC நிறுவனம் இனி தமிழ்நாட்டிற்குத் தேவையே இல்லை!” — பேரவையில் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்.எல்.சி (NLC) தமிழ்நாட்டிற்கு இனி தேவையில்லை என்றும், மேலதிக நிலக் கையகப்படுத்துதலை மாநில அரசு அனுமதிக்கக் கூடாது என்றும்...

குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் சூட்டினால் சிறப்புப் பரிசு: முதல்வர் அறிவிக்க பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி கோரிக்கை

குழந்தைகளுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டும் பெற்றோருக்கு அரசு சார்பில் சிறப்புப் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தால், அது தமிழ் மொழியையும் தமிழ் பெயர்களையும் மக்களிடையே பெருமளவில் ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டமாக...