Tag: தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வுசென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.54,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதே போல...

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சி.என்.அண்ணாதுரை (திமுக) வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை, அதிமுக சார்பில் எம்.கலியபெருமாள்,  பாஜாக சார்பில் ஏ.அஸ்வத்தாமன், நாதக சார்பில் ஆர்.ரமேஷ்பாபு  போட்டியிட்டனர்.திருவண்ணாமலை தொகுதி  மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள்:சி.என்.அண்ணாதுரை (திமுக)   – 5,47,379எம்.கலியபெருமாள்...

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் காலை 8 மணிக்கு...

வேலூர் மக்களவைத் தொகுதியில் கதிர் ஆனந்த் வெற்றி

2024 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த், அதிமுக சார்பில் பசுபதி, புதிய நீதிக் கட்சி சார்பில் ஏ.சி.சண்முகம், நாதக சார்பில் மகேஷ் ஆனந்த் போட்டியிட்டனர்.வேலூர், ஆம்பூர், வாணியம்பாடி, அணைக்கட்டு, கே.வி.குப்பம்,...

அரக்கோணம் தொகுதியில் ஜெகத்ரட்சகன் (திமுக) 4-வது முறையாக வெற்றி

 2024 மக்களவை தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திமுக ஜெகத்ரட்சகன் 4வது முறையாக வெற்றி பெற்றிருக்கிறார்.அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் தி.மு.க சார்பில் ஜெகத்ரட்சகன், அ.தி.மு.க-வில், பா.ஜ.க கூட்டணியில் ஏ.ல்.விஜயன் , பா.ம.க சார்பாக கே.பாலு,...

வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுக

வட மற்றும் மத்திய சென்னையை கைப்பற்றிய திமுகசென்னை மாவட்டத்தில் உள்ள வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.வட சென்னை மக்களவை தொகுதியில்...