Tag: தமிழ்நாடு
ரயில் பயணிகள் மீது தாக்குதல் – மேலும் இருவர் கைது
ரயில் பயணிகள் மீது தாக்குதல் - மேலும் இருவர் கைதுதிருப்புர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று சென்னை - ஆலப்புழா ரயிலில்...
கருப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு தரக் கோரி மனு
கருப்பு நிற கவுன் அணிவதிலிருந்து விலக்கு தரக் கோரி மனுதொடர்ந்து அதிகரிக்கும் வெப்பம்! - வழக்கறிஞர்கள் கருப்பு நிற கவுன் அணிவதால் வெப்ப பாதிப்புகளை சந்திக்கலாம் என்பதால் கருப்பு நிற கவுன் அணிவதில்...
மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி
மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலிஅயனாவரத்தில் பெண் பயிற்சி மருத்துவர் லேப்டாப் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரனிதா (32). இவருக்கு கடந்த 2016...
கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு
கலை அறிவியல் கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியீடுதமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள
இளநிலை முதலாமாண்டில் சேர்வதற்கு மே 6 ஆம் தேதி முதல் 24 ஆம்...
தக்காளி பீன்ஸ் விலை கிடுகிடு உயர்வு – தாய்மார்கள் அதிர்ச்சி.
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி மற்றும் பீன்ஸ் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளதால் சாதாரண குடும்பப் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறி வகைகளில் தக்காளி, வெங்காயாத்தை மட்டும் ராஜா, ராணி என்று...
காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை – ஐகோர்ட் கருத்து
காப்பீட்டு நிறுவனங்கள் நிபந்தனை - ஐகோர்ட் கருத்துகாப்பீட்டு தொகை வழங்குவதைத் தவிர்க்கும் வகையில், காப்பீட்டு நிறுவனங்கள் தெளிவற்ற முறையில் நிபந்தனைகளை குறிப்பிடுகின்றனர். காப்பீடு தொகை வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து...
