Tag: தமிழ் நாடு

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க டிப்ஸ் – தமிழ்நாடு பொது சுகாரத்துறை

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பொதுமக்களுக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கு சில அறிவுரைகள் வழங்கியுள்ளது.அதில், ” பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை...

ராமஜெயம் கொலை வழக்கில் அதிகாரிகள் மாற்றம் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்கும்  சிபிஐயின் புலன் விசாரணயில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத்தால்...

10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை – ராமதாஸ் சாடல்

10% போக்சோ வழக்குகளில் கூட குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை: 12,170 வழக்குகள் நிலுவை- பெண் குழந்தைகளுக்கு நீதி வழங்கும் அழகு இது தானா?  என பாட்டாளி மக்கள் கட்சி, நிறுவனர், மருத்துவர்  இராமதாஸ் தனது...

அரசு மருத்துவமனைகளில் நிரந்தர அடிப்படையில் மருத்துவர்கள் நியமனம்– அன்புமணி வலியுறுத்தல்

அரசு மருத்துவமனைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்களை நியமிப்பது சமூக அநீதி: நிரந்தர அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும்! என பாட்டாளி மக்கள் கட்சி, தலைவர், அன்புமணி ராமதாஸ் தமது வலைதள பக்கத்தில்...

நாளை முதல் அரசுப் பள்ளிகளில் 2025 -26 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை நாளை முதல் தொடங்குகிறது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் சேர விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு தமிழக...

நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை- வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

நீதிபதிகள் நியமனத்தின் அனைத்து சமுகத்தினரும் இடம் பெறும் வகையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தியா முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 33 விழுக்காடு நீதிபதிகள் பணியிடங்கள்...