Tag: தொல் திருமாவளவன்
திருப்பரங்குன்றம் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யவேண்டும் – தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் பிரச்சினை தொடா்பாக உயர்நீதிமன்றத் தீர்ப்பு நீதித்துறை மீதான நம்பிக்கையைத் தகர்க்கிறது என்றும் அதற்கு எதிா்ப்பு தொிவிக்கும் விதமாக மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா்...
தொல் திருமாவளவன் மீது சாதிவெறி சக்திகள் குறி வைத்துள்ளதா?- மு.வீரபாண்டியன் கண்டனம்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மீது வகுப்புவாத, சாதிவெறி சக்திகள் குறி வைத்து அவதூறு பரப்புவதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளாா்.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
இது ஜனநாயக சக்திகளுக்கும் சனாதன சக்திகளுக்கும் இடையிலான யுத்தம் – தொல் திருமாவளவன்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்ற சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயை தாக்க முயன்ற சம்பவத்தை...
பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடியாக தேவை – தொல்.திருமாவளவன்
கரூர் கொடுந்துயரத்தில் தனது அரசியல் விளையாட்டை வெளிப்படையாகத் தொடங்கிவிட்டது பாஜக என வி சி க தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி 'உண்மை...
திருமா உடன் நடந்த சந்திப்பு! திமுக கூட்டணியில் ராமதாஸ்?
திமுக கூட்டணிக்கு பாமக வருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், தொகுதிகள் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தான் அவர்கள் சேர்வார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.விஜயின் அரசியல் நிலைப்பாடு, திருமாவளவனுக்கு பாமக மாநாட்டு...
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 135 ஆவது பிறந்தநாள் விழா நாடு முழுவதும்...
