Tag: படகு விபத்து

அட்லாண்டிக் கடலில் கவிழ்ந்த புலம்பெயர் பயணிகள் படகு: செனகல் அருகே 34 பேர் பலி? தொடர்ந்து நடைபெறும் மீட்புப் பணி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் புலம்பெயர் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடலில் கவிழ்ந்த...

காங்கோ ஆற்றில் பயங்கர படகு விபத்து! இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதல் – 30 பேர் பலி; பலர் மாயம்!

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள காங்கோ ஆற்றில் இரண்டு படகுகள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மாயமாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று...

டான்சானியாவில் இருந்து காங்கோ சென்ற படகு கவிழ்ந்தது: 41 பேர் பரிதாப பலி!

டங்கனிகா ஏரியில் டான்சானியாவில் இருந்து காங்கோ நோக்கிச் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 49 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், காணாமல்...

வியட்நாமில் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் பரிதாப பலி! நிறுவன ஊக்கச் சுற்றுலாவில் நேர்ந்த பெருஞ்சோகம்!

விற்பனை இலக்கை எட்டியதற்காகத் தனியார் மொபைல் நிறுவனம் சார்பில் வியட்நாமுக்கு ஊக்கச் சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள் கடலில் மூழ்கி பரிதாபமாக...

பாகிஸ்தான்: ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி..

பாகிஸ்தானின்  உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் ஏற்பட்ட  படகு விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கி காணாமல் போன மேலும் 2 பேரை மீட்புக் குழுவினர்...

கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி

கேரளா படகு விபத்து- ரூ.10 லட்சம் நிதியுதவி கேரளா படகு விபத்தில் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.கேரள மாநிலம் மலப்புரம்...