Tag: பலி
உத்தராகண்ட்டில் நிலச்சரிவு…இருவர் பரிதாபமாக பலி…
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனா்.உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோவில் உள்ளது. சிவபெருமானின் பன்னிரண்டு...
கடன் தகராறில் மூதாட்டி பலி…
திருத்தணி அருகே மகன் வாங்கிய கடனை கேட்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கத்தியால் வெட்டி கொலை செய்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம்...
ஓட்டுநரின் அலட்சியம்… சாலையோரமாக நின்றிருந்த பெண்கள் பரிதாபமாக பலி…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழிச் சாலை சந்திப்பில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர்.கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகரம் அமைந்துள்ளது. எப்போதும் அதிக வாகனத்துடனே...
வேகமாக பரவும் கொரோனா! மேலும் ஒருவர் பலி!
கொரோனா தொற்று மீண்டும் மெல்ல மெல்லப் பரவத் தொடங்குவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் ஒருவா் பலி.கடந்த 2020...
நேருக்கு நேர் மோதிய பைக்குகள்… சம்பவ இடத்திலேயே ஒருவா் பலி!
சென்னை தேனாம்பேட்டையில் நள்ளிரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மெக்கானிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போதையில் வாகனம் ஓட்டிய நபர் எலும்பு முறிவுடன் உயிர்தப்பினார். விபத்தில் சிக்கிய மெக்கானிக் ஹெல்மெட்...
மின்கம்பியை மிதித்ததால் விபரீதம்! தாத்தா, பேரன் பலி!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மின்சாரம் தாக்கி தாத்தா, பேரன் பரிதாபமாக உயிரிழந்தனர். எஸ்.காட்டேரி கிராமத்தை சேர்ந்த முதியவர் முனியாண்டி...