Tag: பலி
ஓடும் பேருந்தில் 9 மாத குழந்தை தவறி விழுந்து பலி!
சேலம் மாவட்டம் சங்ககிரியில் 9 மாத குழந்தை ஓடும் பேருந்தில் தவறி விழுந்து உயிரிழந்தது.சேலம் மாவட்டம் சங்ககிரியில் ஓடும் பேருந்தில், 9 மாத குழந்தை தந்தையின் கையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தது. பேருந்தின்...
செப்டிக் டேங்கில் குதித்து தற்கொலை முயற்சி! இரண்டு குழந்தைகள் பலி
வாழப்பாடி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தண்ணீர் தொட்டியில் குதித்து தற்கொலை முயற்சி,செய்ததால், இரண்டு குழந்தைகள் மூழ்கி பலியாகினா்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் நெடுசாலை அருகே அத்தனூர் பட்டி ஊராட்சியில்...
திருப்பதி அருகே விபத்து 5 பேர் பலி
திருப்பதி அருகே முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே...
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலி
சிவகாசி-பட்டாசு தொழிற்சாலை வெடி விபத்தில் 3-பெண்கள் பலியாகியுள்ளனா். இது போன்ற தொடரும் விபத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என துரை வைகோ எம்.பி. தெரிவித்துள்ளாா்.மேலும், இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், சிவகாசி எம்.புதுப்பட்டி...
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்
பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்...
நீட் தேர்வுக்கு ஒரே மாதத்தில் 4-வது உயிர் பலி – மாணவா்களை காக்க அரசின்ச நடவடிக்கைகள் என்ன? ராமதாஸ் கேள்வி
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி ...