Tag: பெண் கைது
வீடு புகுந்து திருடிய பெண் கைது – சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பூட்டியிருந்த வீட்டில் திருட்டுராஜபாளையம் பகுதியில் பூட்டியிருந்த வீட்டை நோட்டமிட்ட பெண், வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த...
கோழித் தீவன பார்சலுக்குள் ‘கொக்கைன்’! புது கணவரை ஜெயிலுக்கு அனுப்ப பிளான் போட்ட 51 வயது ‘ரோமியோ’ கைது!
ஜம்மு காஷ்மீரில் அரங்கேறிய சினிமா பாணி சம்பவம் | பெண் தொடர்பு குறித்தும் காவல்துறை தீவிர விசாரணை.முன்னாள் காதலியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக, அவருக்கு அண்மையில் திருமணமான கணவரை போதைப்பொருள்...
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் கைது – நகைகள் பறிமுதல்
அண்ணாநகரில் வேலை செய்த வீட்டில் தங்க நகைகளை திருடிய பெண் கைது. 15.3 கிராம் தங்க நகைகள் பறிமுதல்சென்னை, ஷெனாய் நகர், கிரசண்ட் ரோடு என்ற முகவரியில் வசித்து வரும் நீரஜா, பெ.வ/31,...
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் மோசடி- பெண் கைது
தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் எனக்கூறி ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்த பெண் கைது. குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.தேனி மாவட்டம்...
வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் – பெண் கைது
வளசரவாக்கத்தில் வேலை தேடி வரும் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.சென்னை வளசரவாக்கம், காரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாலியல் தொழில் நடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து...
காவல்துறை உதவி ஆய்வாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
தூத்துக்குடியில் கங்கா தேவி என்ற இளம் பெண் காவல்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிகிறேன் என ஏமாற்றி தன்னுடன் படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி, மற்றும் செல்போன் பணம் திருட்டில் ஈடுபட்ட...
