Tag: பேருந்து

இலவச பேருந்து சேவை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…

தனியார் பள்ளிகளை போன்று சென்னை மாநகராட்சி பள்ளிகளுக்கான பிரத்யேக இலவச பேருந்து சேவையை சென்னை மாநகராட்சி கல்வித்துறை   அறிமுகப்படுத்தியது.சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதியாக உள்ளதால், தொழிற்சாலைகள் மற்றும்...

பேருந்து கட்டண உயர்வு… பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

நிலை பேருந்துகளுக்கு கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.மேலும், இது குறித்து போக்குவரத்து துறை  ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தனியார் பேருந்து...

அரசு பேருந்து விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநர் விடுதலை – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து கீழே விழுந்த  விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநரை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில் கடந்த 2012 ம்...

வடபழனி பஸ் டெப்போ முன் பரபரப்பு…ஓய்வுப்பெற்ற பேருந்து ஓட்டுனர் குடும்பத்துடன் போரட்டம்…!

வடபழனி பணிமனை முன்பு ஓய்வுப்பெற்ற பேருந்து ஓட்டுனர் குடும்பத்துடன் போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.வடபழனி பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்த அசோகன் 30 ஆண்டுகள் பணியை முடித்து நேற்று பணி ஓய்வு பெற்றார். பணி...

போதையில் மாநகரப் பேருந்து கடத்தல்… குடிகார ஆசாமியால் பரபரப்பு..!

அக்கரை செக்போஸ்ட் அருகே விபத்தை ஏற்படுத்திய போது சிக்கினார். பயணிகளை அவமதிக்கும் பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களை பழிவாங்க இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் தகவல்சென்னை நீலாங்கரை அடுத்த அக்கரை செக் போஸ்ட் அருகே...

580 வழித்தட பேருந்து புதுவாயல் வரை நீட்டிப்பு – அமைச்சர் நாசர்

திருவள்ளூர் மாவட்டம், ஆரணி பேரூராட்சியில், ஆவடி முதல் ஆரணி வரை இருந்த 580 பேருந்து வழித்தடத்தை, புதுவாயல் வரை நீட்டித்து புதிய வழித்தடத்தை இன்று அமைச்சர் நாசர் கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பேருந்தில்...