Tag: போக்குவரத்து
தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் – 1000 சிறப்பு பேருந்துக்கள்
தமிழ் புத்தாண்டு மற்றும் ரம்ஜான் தொடர்ந்து விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
வருகிற ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, அதற்கு அடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தினம் வருகிறது.இதன் காரணமாக...