Tag: முதலீடு
கோடீஸ்வரர் ஆக வேண்டுமா… இதோ இந்த பங்குகளில் முதலீடு செய்யுங்கள்!
தந்தை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய பங்குகளை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்து கோடீஸ்வரர் ஆன நபர்.சவுரவ் தத்தா என்பவர், தனது தந்தை 1990ல் ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய JSW ஸ்டீல் பங்குகளின் தற்போதய...
24 கோடி முதலீடு…இரு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் ஈடுபட்ட காவலர்!
குயின் டிரேடிங் என்ற பெயரில் பங்குச்சந்தையில் முதலீடு இரு மடங்கு லாபம் எனக்கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்.மதுரை மாவட்டம் கடச்சனேந்தலை சேர்ந்த புதூர் காவல் நிலையத்தில்...
ரூ.85 ஆயிரம் கோடி சீனாவின் முதலீடு..! கைநழுவவிட்ட தமிழகம்..!
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: உண்மையாகவே முதலீட்டை ஈர்க்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்பா ம க தலைவா் அன்புமணி ராமதாஸ்...
போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த வாலிபர் கைது
போலியான வர்த்தக முதலீடு செய்ய வைத்து மோசடி செய்த கேரளா வாலிபரைசைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்சமீபகாலமாக, சைபர் குற்றவாளிகள் இணைய வழி வர்த்தகத்தின் வாயிலாக மக்களை ஏமாற்றுவதற்கான புதிய...
நெல்லையில் ரூ.1260 கோடி முதலீடு செய்கிறது விக்ரம் சோலார் நிறுவனம்
நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என...