Tag: முதல்வர் ஸ்டாலின்

விரைவில் அரசு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் – மா.சுப்பிரமணியன்

தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்த செயற்கை கருத்தரித்தல் மையம் இனி அரசு மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்பான மானியக் கோரிக்கையின்...

முதல்வருக்கு மனதில் அச்சம்.. சிபிஐ விசாரணை வேண்டும் – டிடிவி தினகரன்..

கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

“இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி” 4ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் திமுக ஆட்சி – முதல்வர் ஸ்டாலின்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று  மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில்  அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை  செலுத்தினார்.திமுக தனி பெரும்பான்மையுடன்  ஆட்சி பொறுப்பேற்று...

ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கிட்டத்தட்ட...

சவாலான இந்த பேரிடரை நாம் ஒன்றிணைந்து எதிர் கொள்வோம்….. முதல்வர் ஸ்டாலின்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வலுப்பெற்று மிரட்டி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் புயலின் எதிரொலியாக, பாதுகாப்பு காரணங்கள்...

உடலுறுப்பு தானம் : இனி அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

உடலுறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அன்ன தானம், ரத்த தானம் , உடலுறுப்பு தானம் என ஒவ்வொரு தானமும் முக்கியத்துவம் வாய்ந்ததும், சிறப்பு...