Tag: ராஜஸ்தான்
தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து தாக்குதல்… 6 பேரை கைது செய்த காவல்துறையினர்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒயர் திருடியதாக தலித் சிறுவனை நிர்வாணப்படுத்தி நடனமாட செய்து, வீடியோ எடுத்த 6 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் நள்ளிரவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில்...
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள்! – வைகோ கண்டனம்
நீட் தேர்வுகளில் ஒன்றிய அரசு நடத்தி வரும் முறைகேடுகள் குறித்து வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் காணப்பட்ட முறைகேடுகளால் நீட் தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.நடப்பு...
நீட் தேர்வில் 67 போ் முதலிடம் – மாணவர்கள் சந்தேகம்
நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. முன்னதாக தேர்வு முடிவு ஜூன் 15-ஆம் தேதி...
இந்தியாவில், புதிய வகை கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிய வகை கொரோனா தொற்று உறுதிஇந்தியாவில் புதிதாக 324 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முறையாக சீனாவின் வூகான் மாகாணத்தில்...
இன்ஸ்டா பிரபலத்தை சுட்டுக் கொன்ற கணவர்… பகீர் செய்தி…
ராஜஸ்தானில் இன்ஸ்டாகிராம் பிரபலத்தை அவரது கணவரே நேருக்கு நேர் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ராஜஸ்தான் மாநிலம் பலோடி நகரைச் சேரந்த நபர் அனாமிகா. இவர் இன்ஸ்டாகிராம் உள்பட...
வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு
வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி! ராஜஸ்தானில் பரபரப்பு
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர்- ஜெய்ப்பூர் இடையே வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவில் 34 வழித்தடங்களில் அதிவேக வந்தே...