Tag: வழக்கில்

அரசு பேருந்து விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநர் விடுதலை – நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து கீழே விழுந்த  விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநரை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சென்னையில் கடந்த 2012 ம்...

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே-13ம் தேதி தீர்ப்பு

பாலியல் வன்கொடுமை வழக்கில் திட்டமிட்டப்படி மே-13ம் தேதி தீர்ப்பு வழங்குவதில் சிக்கல் எதுவும் இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவிக்கு...

இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை – பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு

ஆவடியில் நடந்த தம்பதிகள் இரட்டை கொலை வழக்கில் கொலையாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.ஆவடி சேக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன்(68), இவரது மனைவி ஸ்ரீமதி இவர்கள் கடந்த...

ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ நடவடிக்கை எடுக்க தடை – உச்ச நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கியதை தொடர்ந்து ஓரிரு நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.கடந்த...

பென்னாகரம் இளைஞர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் – ராமதாஸ் வலியுறுத்தல்

பென்னாகரம் இளைஞர் வனத்துறையால் கொல்லப்பட்ட வழக்கில் சிபிசிஐடி விசாரணை போதாது சிபிஐ விசாரணைக்கு ஆணையிடுங்கள் என பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தருமபுரி மாவட்ட வனத்துறையினரால்...

சாதிவாரி கணக்கெடுப்பு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரி பொது நல வழக்கு தொடரப்பட்டது....