Tag: விழுப்புரம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் தவெக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ரூ 5.75 கோடிக்கு மது விற்பனை…!
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற 27 ஆம் தேதி ஞாயிற்று கிழமை அன்றைய தினத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து...
தவெக மாநாடில் பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர் உயிரிழப்பு
தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்கு சென்று விபத்தில் சிக்கிய காவலர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்புவிழுப்புரம் மாவட்டம் மேல்பாதியைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் சத்தியமூர்த்தி, கடந்த 27-ஆம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்கழக...
திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பேரணி கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன். இவர்...
அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு
அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவரும், நடிகருமான...
ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
ஊராட்சி மன்ற பெண் வார்டு உறுப்பினரை செருப்பை கொண்டு தாக்க முயன்ற விவகாரம் ஊராட்சி மன்ற தலைவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுவிழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளம்புத்தூர்...
வழிப்பறி வழக்கில் தேடப்பட்டவர் பலே கில்லாடி கைது
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார் அடுத்த மணம்பூண்டிமேடு பகுதியில், கடந்த 20ஆம் தேதி காலை 11:30 மணிக்கு, 60 வயது முதியவர் ஒருவர் வங்கியில் 65 ஆயிரம் பணம் எடுத்துக்கொண்டு வந்தார். பைக்கில் வந்த...
